மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 17:56 IST
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடக்கிறது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 5ம் நாளான இன்று வரதராஜபெருமாள் வேணுகோபாலன் அலங்காரத்தில் வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
வாசகர் கருத்து