மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 19:00 IST
கோவை அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரியில் மாணவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் 15 நாட்கள் அளிக்கும் பயிற்சியின் முடிவில் தங்கள் ஆடைகளை அவர்களே தைத்து போட்டுக் கொண்டு போகும் அளவிற்கு முழுமையாக கற்றுக் கொடுக்கிறோம். தையல் பயற்சியில் பெண்கள் சாதிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
வாசகர் கருத்து