மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 18:59 IST
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது இதில் 46 லட்சத்து 13 ஆயிரத்து 908 ரூபாயும், 225 கிராம் தங்கம், 540 கிராம் வெள்ளி காணிக்கையாக வரப்பெற்றது உதவி கமிஷனர் ஜெயா, முதல் தீர்த்தக்கார் கே.கே.சி.யோகேஷ், பணியாளர்கள் இருந்தனர்.
வாசகர் கருத்து