மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 00:00 IST
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் எஸ்பி அலுவலகத்தில் ரூ.5.7 கோடி செலவில் 28 காவல்நிலையங்களில் சிசிடிவி காமிராக்கள், மாநகரை கண்காணிக்கும் சிசிடிவி காமிராக்கள் என 1000 க்கும் மேற்பட்ட காமிராக்களை கண்காணிக்கும் கட்டுபாடு அறையை காணொளி காட்சி மூலம் டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
வாசகர் கருத்து