மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 16:34 IST
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தகோட்டையை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பசு மாடு, ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் பசுமாடு ஒன்று செம்மறி ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்தது. இந்த அதிசய வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. பசு தன் பாலை அதன் இனம் இல்லாமல் வேறு இனமான ஆட்டுக்குட்டிக்கு கொடுத்து தனக்கும் தாய் உள்ளம் உண்டு என்று நிருபித்தவிதமாக இருந்தது.
வாசகர் கருத்து