Advertisement

மதுரை வீரன், கருப்பராயன் கோயில் 101 ஆம் ஆண்டு உற்சவ திருவிழா

மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 12:41 IST

Share

கோவை மாவட்டம் உருமாண்டம் பாளையத்தில் உள்ள ஜீவா வீதி பகுதியில் பட்டத்தரசி அம்மன், மாகாளியம்மன், மதுரை வீரன், கருப்பராயன் கோயில்களில், 101 ஆம் ஆண்டு உற்சவ திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மன் அழைத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்டவை நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X