மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 19:00 IST
இந்த மாதம் 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 வரை மதுவுக்கு எதிராக 100 பொதுக்கூட்டம் நடத்த போவதாக கிருஷ்ணசாமி அறிவித்தார். தனது கட்சியில் யாராவது மது குடித்தால் அவர்களை நீக்கி விடுவேன் என்றும் கூறினார்.
வாசகர் கருத்து