மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 12:21 IST
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஒரு கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 687 ரூபாயும், 3 கிலோ 973 கிராம் தங்கமும், 7 கிலோ 645 கிராம் வெள்ளியும், 407 அயல்நாட்டு கரண்சிகளும்,1780 அயல்நாட்டு நாணயங்களும் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
வாசகர் கருத்து