மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாஜ மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது . மாநில துணைத்தலைவர் கனகசபாபதி கலந்து கொண்டு பேசினார் பின்னர செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 30 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மின் கட்டத்ணத்தை உயர்த்துவதால் சிறு குறு நடுத்தர தொழிலைபாதிக்கும் என்று தெரிவித்தார்
வாசகர் கருத்து