மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னேரி பாளையம்,பழங்கரை மற்றும் குப்பாண்டம்பாளையம் ஊராட்சிகளுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவிலை. இதனை கண்டித்து 3 ஊராட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் மக்கள் அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். மக்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவிநாசி வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். சரவணன் சின்னேரி பாளையம் ஊராட்சி தலைவர் நடராஜ் பழங்கரை ஊராட்சி துணைத் தலைவர்
வாசகர் கருத்து