பொது ஜூன் 09,2023 | 00:00 IST
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்ய சென்றார். வழியில் விவசாய சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர். விவசாய சங்க நிர்வாகியின் மகள் ஸ்ரீநிதி, மகன் கீர்த்திவாசன் கறுப்பு நிற ஆட்டுக்குட்டியை ஸ்டாலினுக்கு பரிசளித்தனர்.
வாசகர் கருத்து