மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
தேனி மாவட்டம் ஶ்ரீரெங்கபுரத்தில் ஶ்ரீநிவாச பெருமாள் கோயில் கட்டப்பட்டது. கடந்த 5 ம் தேதி கும்பாபிஷேக விழா விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன் முதல் கால யாகசால பூஜைகள் தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது. கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது
வாசகர் கருத்து