மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 00:00 IST
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி கடமலைக்குண்டு சிதம்பரவிலக்கை சேர்ந்தவர் விவசாயி மாவீரன். உடல்நிலை சரியில்லாத மகன் கிருஷ்ணேஷ்வரனுக்கு கடமலைக்குண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு திரும்பினார். கடமலைக்குண்டை பழங்குடியினர் காலனி பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த டுவீலர் நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. கிருஷ்ணேஷ்வரன் தலை மின்கம்பத்தில் மோதியதில் இறந்தான்.
வாசகர் கருத்து