மாவட்ட செய்திகள் ஜூன் 09,2023 | 17:55 IST
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் கலெக்டர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பாக இயக்க வேண்டும், பள்ளிக்குழந்தைகளை வீடுகளில் இருந்து பள்ளிக்கும், பள்ளிகளில் இருந்து வீடுகளுக்கும் பாதுகாப்பாக அழைத்து செல்வது எப்படி என்பது பற்றி விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.
வாசகர் கருத்து