சிறப்பு தொகுப்புகள் ஜூன் 09,2023 | 20:55 IST
தமிழக அரசு வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு சிறுகுறு தொழில்துறையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொழிலை விட்டு செல்லும் நிலைக்கு தாங்கள் தள்ளப்படுவதாக தொழில்துறையினர் வேதனையுடன் கூறினர்.
வாசகர் கருத்து