Advertisement

பவானி அருகே சரக்கு வாகனம் சக்கரம் கழன்று ஓடியதால் அதிர்ச்சி

மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST

Share

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சி கோட்டை பகுதியில் இன்று காலை மேட்டூரில் இருந்து ஈச்சர் வேன் ஒன்று லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சென்றது. டிரைவர் வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் சென்றார்., ஈசர் வேனின் பின்பக்க சக்கரம் திடீரென கழன்று சாலையின் குறுக்கே உருண்டோடி விழுந்து பரபரப்பு ஏற்பட்டது.. ஈச்சர் வாகனத்தை பின் தொடர்ந்து வேறு வாகனங்கள் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டது., ஈச்சர் வேனின் சக்கரம் கழன்று ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X