மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 36. வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர் 6 வயது சிறுமியை தனது வீட்டுக்கு துாக்கி வந்து பாலியல் தொல்லை கொடுத்தார். செம்பியம் மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். ரமேஷ் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து