மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST
புதுச்சேரி, சோரப்பட்டு திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கோலாகலமாக நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணி பொங்கல் வைத்து சாந்தகாப்பு அலகாரம், தீபராதனை நடந்தது. மாலையில் தீமிதி உற்சவத்தில் சோரப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
வாசகர் கருத்து