மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில்களில் 15 நவநீத சேவை வழிபாடு நடந்தது. தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையிலிருந்து திவ்யதேச பெருமாள்களுடன் பல்லக்குகளில் புறப்பட்டு கிருஷ்ணர் வெண்ணெய் குடத்துடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முன் அலங்கார சேவை மற்றும் பின் அலங்கார சேவை செய்து ராஜவீதி ராஜவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர். இந்த வெண்ணெய்தாழி உற்சவத்தில் பஜனை பாடல்களை பாடியபடி பக்தர்கள் சென்றனர்.
வாசகர் கருத்து