ராசிபலன் ஜூன் 11,2023 | 00:00 IST
உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி வெற்றியாகும். திருவோணம் : வருவாயில் இருந்த தடை நீங்கும். உங்கள் செயல் எளிதில் நிறைவேறும். நினைத்ததை அடைவீர் அவிட்டம் 1, 2: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்களை அடைக்கும் நாள்.
வாசகர் கருத்து