மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 00:00 IST
கோவை சுண்டக்காமுத்துாரில் அமைந்துள்ளது. ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ விஷ்ணு மாயா கோவில். இது தமிழகத்திலேயே முதல் கோவிலாகும். இங்கு தினமும் திரளான பக்தர்கள் வந்த அம்மனை வெளிப்பட்டு செல்கின்றனர். கிரக தோஷங்களும், செய்வினை தோஷங்களும், மற்றும் திருமண தடை தோஷம், தொழில் விருத்தி என, பல்வேறு தடைகள் அம்மனின் அருளால் பக்தர்களுக்கு நீங்குகிறது. பக்தர்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்யும் பொழுது அவர்களின் குறைகள் முற்றிலும் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி, மன நிறைவு, அடைகின்றனர்.
வாசகர் கருத்து