மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 17:16 IST
காவிரி குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டியே தீர்வோம் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு கூறி உள்ளது. இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தமிழக பாஜ துணை தலைவர் பால் கனகராஜ், மேகதாது அணை ஒரு போதும் வராது என்று மோடி ஏற்கனவே சொல்லி விட்டார் என்றார்.
வாசகர் கருத்து