மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 18:50 IST
இந்தியாவில் மேற்கத்திய கலாசாரம் எல்லா துறைகளிலும் வேகமாக பரவி வருகிறது. அது இசைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. இதற்காக கிதார் போன்ற இசைக் கருவிகளை வாங்கி பலர் பயன்படுத்துகிறவர்கள். என்னதான் மேற்கத்திய கலாசார மோகம் மக்களிடையே வேகமாக பரவினாலும் நம்மூர் மிருதங்கம், தபேலா, கஞ்சிரா போன்ற தோல்களை பயன்படுத்தி தயாரிக்கும் இசைக் கருவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிரித்து வருகிறது. கோவையில் 4 தலைமுறைகளாக தபேலா, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவை எப்படி தயாரிக்கப்படுகின்றன? அவற்றின் முக்கியத்துவங்கள் என்ன? என்பது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை தற்போது காணலாம்.
வாசகர் கருத்து