மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 20:54 IST
கோவை மாவட்டம் , பெள்ளேபாளையம்-அன்னூர் சாலையில் வெள்ளிக்குப்பம்பாளையம் அருகே 2 டாஸ்மாக் கடைகள் எதிரெதிரே உள்ளன. இங்கு மது குடிக்க வருபவர்கள் வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த வாரம் இரவு நடந்த விபத்தில் , 2 பேர் இறந்தனர். 2 டாஸ்மாக்கையும் அகற்ற, வெள்ளிக்குப்பம்பாளையம் மக்கள், அன்னூர் சாலையில் மறியல் செய்தனர்.
வாசகர் கருத்து