மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 20:57 IST
ஜே.கே டயர் மோட்டர் ஸ்போர்ட் சார்பில், முதல் முறையாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்களுக்கான 'சாலை பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வு கார் பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள 'வெல்கம்' ஓட்டலில் நடந்தது. பேரணியை கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணி ரேஸ்கோர்ஸில் துவங்கி, சின்னியம்பாளையத்தில் நிறைவடைகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. குறிப்பிட்ட நேரம், வேகம், தொலைவில் சென்றடைந்த நபர்களுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன
வாசகர் கருத்து