மாவட்ட செய்திகள் ஜூன் 10,2023 | 21:03 IST
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக திமுக, அதிமுகவினர் இடையே மோதல் போக்கு நிலவியது. எல்லா டெண்டர்களையும் திமுகவை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்கிறார்கள் என்று அதிமுகவினர் சொல்லி வந்தனர். வளர்ச்சி பணிகள் குறித்து தங்களிடம் எந்த கருத்தும் கேட்பதில்லை என்றும் புகார் கூறி இருந்தனர். இது தொடர்பாக நியாயம் கேட்க மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அதிமுக பஞ்சாயத்து தலைவர்கள் 6 பேர் சென்றனர். அதிகாரிகளிடம் இது பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.
வாசகர் கருத்து