மாவட்ட செய்திகள் செப்டம்பர் 23,2023 | 00:00 IST
புதுச்சேரியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் திருக்கனுார் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து