மாவட்ட செய்திகள் செப்டம்பர் 29,2023 | 00:00 IST
திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. சொத்து வரி, குடிநீர் குழாய் வரி உள்ளிட்ட வரி இனங்கள் மீதான வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வாசகர் கருத்து