மாவட்ட செய்திகள் அக்டோபர் 03,2023 | 12:14 IST
தஞ்சாவூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக சேகர், நகர செயலாளராக சரவணன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
வாசகர் கருத்து