மாவட்ட செய்திகள் அக்டோபர் 04,2023 | 15:11 IST
கரூர் மாரியம்மன் கோயில் அருகே தேர் வீதியில் உள்ள ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயில் பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி ஸ்ரீ பால முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து