Live பிப்ரவரி 03,2023
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:
ஒரு காலத்தில் கருணாநிதியின் சிலையை சென்னை மவுண்ட் சாலையில் சிலை வைத்தார்கள் அவர் வயிறோடு இருக்கும் போதே .அண்ணல் அந்த சிலைய சிலர் உடைத்து விட்டார்கள் . அதனால் தான் இப்போது அவரது மகன் ஸ்டாலின் தனது தகப்பனார் முயன்று வருகிறார்.பயன்படுத்திய பேனா போன்ற சிலையை எழுப்ப முயன்று வருகிறார்.அதாவது தனது தகப்பன் போன்ற எழுத்தர் போன்றவர் தமிழ் நாட்டில் யாருமே இல்லை என்ற கருத்தை மக்களுக்கு தெரிவிக்க. மக்கள் வரிப்பணம் இப்படித்தான் கடலில் கரைத்த பெருங்காயம் போல இப்படி தீய மு க கட்சியினரால் வீணாக்கப்படுகிறது..