மாவட்ட செய்திகள் ஜனவரி 23,2023 | 00:00 IST
காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அக்டோபர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்களை மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து