மாவட்ட செய்திகள் மார்ச் 01,2023 | 11:52 IST
காரல் மார்க்ஸ் சிந்தனை தேசத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக தமிழக ஆளுநர் ரவி சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தலைமையில் 100 பேர் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து