மாவட்ட செய்திகள் மார்ச் 04,2023 | 17:13 IST
மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அரியலூர் வெங்கனூரை சேர்ந்த முத்துக்குமாரின் காளை பங்கேற்க வந்தது. வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளை போட்டி நடக்கும் மைதானத்தை தாண்டி திருச்சி சாலையில் ஓடியது. உரிமையாளர் துரத்திச் சென்ற போது மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தது.
வாசகர் கருத்து