மாவட்ட செய்திகள் மார்ச் 07,2023 | 00:00 IST
நாகர்கோயிலில் 11 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட மாநகராட்சி அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகம் முன் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து நிர்வாகிகளிடம் பேசினார்.
வாசகர் கருத்து