மாவட்ட செய்திகள் மார்ச் 13,2023 | 14:48 IST
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் உடனுறை திரிபுர சுந்தரி கோயிலில் பங்குனி திருவிழா வரும் 27-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் ஏழாம் நாள் தேரோட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு இந்து அற நிலைய துறை சார்பில் ரூபாய் 2 கோடியே 26 லட்சம் செலவில், அரசு புதிய தேர் செய்து கொடுத்துள்ளது. இதன் வெள்ளோட்டம் இன்று நடந்தது.
வாசகர் கருத்து