மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 10:30 IST
கோவை GRD கல்லூரியில், உயிரித் தொழில்நுட்பவியல் பேராசிரியராக பணியாற்றுபவர் மாற்றுத்திறனாளி ஜெயபிரபா. விளையாட்டின் மேல் கொண்ட ஆர்வத்தினால் கடந்த 2013 - ம் ஆண்டு முதல் பாரா சிட்டிங் கைப்பந்து விளையாடி வருகிறார். வருகின்ற ஜூன் மாதம் கஜகஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கு இவர் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார்.
வாசகர் கருத்து