மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 12:21 IST
உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டி கிராமத்தில் மூணாண்டி சுவாமி கோயில் உள்ளது. இங்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்து விடப்பட்ட காளை, வயது மூப்பினால் இன்று காலை இறந்தது. பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு, வெற்றிபெற்றுள்ள இந்தக் காளை, கிராமத்தின் அனைவரின் அரவணைப்பிலும் வளர்ந்து வந்ததது. காளை இறந்ததால் அந்த கிராமத்தினர் சோகத்தில் மூழ்கினர். இறுதி சடங்குகளை இன்று மாலை நிகழ்த்த உள்ளனர்.
வாசகர் கருத்து