மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 14:43 IST
மதுரை குருவிக்காரன் சாலையில் அரசு மதுபான கடை செயல்படுகிறது. மதிச்சியத்தை சேர்ந்த சிவபிரபு சரக்கு வாங்கினார். சரக்கு பாட்டிலில் மூடியில் இருக்க வேண்டிய லேபிள் உள்ளே சரக்குடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடை ஊழியர்களிடம் புகார் தெரிவித்து சரக்கை மாற்றி தரக்கோரினார். கண்டுகொள்ளாத ஊழியர்கள் குடிமகனை அலைக்கழித்தாக புகார் எழுந்துள்ளது. ''கவர்மெண்டே விக்குற சரக்குல 'லேபிலோட' குடிச்சா உடம்புக்கு என்னாகுறது, குடிமகன்கள் பாவம் இல்லையா, குடிச்சிட்டு குடிமக்கள் சாகிறதா'' என பேசும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து