மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 15:35 IST
நூறு ஆண்டுகள் பழமையானது நமது இந்திய பம்ப்செட் தொழில். ஆனால் உலக வர்த்தகத்தில் இந்திய பம்ப்செட்கள் 1.5 சதவீதமே விற்பனையாகிறது. தொழில்நுட்பத்தை மேம்படுத்தி தரம்வாய்ந்த பம்ப்செட்கள் கொடுத்தால் மட்டுமே உலக வர்த்தகத்தில் விற்பனை சதவீதத்தை உயர்த்த முடியும் என்கிறார் கோயிண்டியா தலைவர் கார்த்திக்.
வாசகர் கருத்து