மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 17:37 IST
பாரதிய கிசான் சங்க மாநிலச் செயலாளர் வீரசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். வேளாண் பட்ஜெட்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது. விவசாயிகளுக்கு சாதகமான பட்ஜெட்டாக இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
வாசகர் கருத்து