மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 18:06 IST
மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரி மற்றும் மதுரை யங் இந்தியா காலநிலை மாற்றத்திற்கான அமைப்பும் இணைந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் சேமிப்பு உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகள், பேராசியர்கள் என 5 ஆயிரம் பேர் உறுதி மொழி எடுத்து, கையெழுத்திட்டனர். மாணவிகளின் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்த நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசகர் கருத்து