மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 00:00 IST
முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் என்.எஸ்.எஸ். முகாம் நடந்தது. மாணவிகளுக்கு விளையாட்டு துறையின் சார்பில் தேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டது. மூத்த பயிற்சியாளர் சிட்டிபாபு மாணவிகளுக்கு பயிற்சியளித்தார்.
வாசகர் கருத்து