மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 00:00 IST
புதுச்சேரியில் 7 ஆண்டுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் பணி வழங்க மூலகுளம் எம்.ஜி.ஆர் நகரில் 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சிலர் பெட்ரோல் கேனுடன் தண்ணீர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
வாசகர் கருத்து