மாவட்ட செய்திகள் மே 10,2023 | 16:49 IST
ஈரோடு பூசாரிசென்னிமலை வீதியில் உள்ள வணிக வளாகத்தில் சுரேஷ் மற்றும் லட்சுமணன் ஆகியோர் ஜானகி வீடியோஸ் என்ற பெயரில் ஸ்டூடியோ நடத்தி வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் பணியில் இருந்த போது திடீரென நிறுவனத்தில் இருந்து கரும்புகை வந்தது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு. அவர்கள் தீயை அணைத்தனர்
வாசகர் கருத்து