விளையாட்டு மே 12,2023 | 00:00 IST
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தான ராஜா - ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் ராஜமுனீஸ்வர்(11). இவர் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிகிறார். இவர் வி.ஆர்.சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயின்று வருகிறார். அவருக்கு நீச்சலிலும் ஆர்வம் உள்ளதை அறிந்து கொண்ட பயிற்சியாளர் திலீப்குமார் ("plash Swimming Academy")யுடன் இணைந்து அவருக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து, புதுவித சாதனையாக நீரில் சிலம்பம் சுற்ற பயிற்சி கொடுத்துள்ளார்.
வாசகர் கருத்து