மாவட்ட செய்திகள் மே 15,2023 | 00:00 IST
ஈரோடு மாவட்டம், பவானி அருகே மூன்று ரோட்டைச் சேர்ந்தவர் ரங்கசாமி, 43. அதே பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரது விசைத்தறியில் தயாரிக்கப்பட்ட துண்டுகளை, ஆம்னி வேனில் அந்தியூரில் விற்பனைக்கு கொண்டு சென்று விட்டு, ஒலகடம் வழியாக கொண்டிருந்தார். ஒலகடம் டவுன் பஞ்., அலுவலகம் அருகே வந்த போது, ஆம்னி வேன் பெட்ரோல் இல்லாமல் நின்றது. கார் பேட்டரியுடன், வீட்டு சிலிண்டரில் காஸ் நிரப்பிய போது, மின்கசிவு ஏற்பட்டு, ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது.
வாசகர் கருத்து