மாவட்ட செய்திகள் மே 15,2023 | 19:00 IST
நீலகிரி மாவட்டத்தில் த ஆண்டுதோறும் மே 15ல் படுகர் தின விழா கொண்டாடுகின்றனர் இந்தாண்டு ஊட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு, படுகர் இன கொடியேற்றி மக்களுடன் நடனம் ஆடி அவர்களுக்கு வாழ்த்து கூறினார்.
வாசகர் கருத்து