மாவட்ட செய்திகள் மே 20,2023 | 19:22 IST
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காந்தி மடத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பிரகாஷ் வயது 21. திருவனந்தபுரத்தில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்தார். ரஸ்தக்காடு தேசிய நெடுஞ்சாலையில் தலை துண்டித்த நிலையில் இறந்து கிடந்தார். மோட்டார் சைக்கிள் விபத்தில் தலை துண்டிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
வாசகர் கருத்து