மாவட்ட செய்திகள் மே 30,2023 | 12:38 IST
சென்னை செம்பியத்தை சேர்ந்த திருமணமான 30 வயது பெண் நிலப் பிரச்சனை தொடர்பாக புகாரளிக்க செம்பியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் முதல் நிலை காவலரான வினோத் குமார் 32 விசாரணைக்காக பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு விசாரணை நடத்துவது போல் அநாகரிகமாக மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் 22ஆம் தேதி இரவு அந்த பெண்ணின் செல்போனிலிருந்து வினோத்குமாருக்கு அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு வரும்படி மெசேஜ் வந்ததாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து